Kamatchi Mama Sight Adika Lyrics
(DJB Records)
காமாட்சி மாமேன் sight’டு அடிக்கே
உன்னை விதியே-விதியே காதலிக்கே
அதே தவனி பூத்தே மைனா
என்ன மயக்குரியே நீ queen’னா
காமாட்சி மாமேன் sight’டு அடிக்கே
உன்னை விதியே-விதியே காதலிக்கே
அதே தவனி பூத்தே மைனா
என்ன மயக்குரியே நீ queen’னா
நீ okay, சொல்லு புள்ளே உன்னை
தோளு மேலே சுமட்பேன்
உங்கப்பா-னுக்கு நல்ல
மருமகனாக இருப்பேன்
வீணா வீணானு சொன்னா போவேன் வினா
மைனா-மைனா நீ காத்துலே பரக்குரே மைனா
நீ ரோஜா நா முள்ளு
உண்கையில் iPhone cell’லு
உன்னை பார்த்தாலே கொஞ்சம் ஜில்லு
Ping’னு இருக்கு
காமாட்சி மாமேன் sight’டு அடிக்கே
உன்னை விதியே-விதியே காதலிக்கே
அதே தவனி பூத்தே மைனா
என்ன மயக்குரியே நீ queen’னா
காமாட்சி மாமேன் sight’டு அடிக்கே
உன்னை விதியே-விதியே காதலிக்கே
அதே தவனி பூத்தே மைனா
என்ன மயக்குரியே நீ queen’னா
நீ மொத்தமா-முட்டமா நித்தமா
சுத்தமா சத்தமா கொடுத்தாலும்
உனக்கு என் வெக்கமா பக்கம் வா
உன்னை நா கிளவா தின்னவா தினந்தோறும்
சிக்காதே சிலையே (சிலையே)
உன் கண்ணோ குழியே (குழியே)
அதுலே நா விழுந்தே (விழுந்தே)
தனலே சிரிச்சேன் விழுந்தேன் பொறந்தேன் உன்னாலே
ஓயாதே அலையே (அலையே)
உன்னோட வழியே (வழியே)
நா வரேன் கிளியே என் கஞ்சடே
காமாட்சி கஞ்சாவே பாதாசுடி
தில்லானா என் மைனா நா கொக்கி பூத்தே மீனா
கானா பாபு ஊடே தில்லானா
காமாட்சி மாமேன் sight’டு அடிக்கே
உன்னை விதியே-விதியே காதலிக்கே
அதே தவனி பூத்தே மைனா
என்ன மயக்குரியே நீ queen’னா
காமாட்சி மாமேன் sight’டு அடிக்கே
உன்னை விதியே-விதியே காதலிக்கே
அதே தவனி பூத்தே மைனா
என்ன மயக்குரியே நீ queen’னா